fbpx

இயக்குநர் சத்யஜித் ரேவின் முதல் திரைப்படமான பதர் பாஞ்சாலி 1955-ல் வெளியானது. இன்றளவும் இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. சினிமா மீது ஆர்வம் கொண்ட பலருக்கும் முதலில் பரிந்துரைப்பது இத்திரைப்படமாகதான் இருக்கும். அந்தளவிற்கு சினிமாவில் நீக்கமற இடத்தை பிடித்திருக்கிறது இத்திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் துர்கா கதாபாத்திரமாக நடித்து புகழ்பெற்ற உமா தாஸ்குப்தா காலமானார். 84 வயதான …

Covid-19: புற்றுநோய் திசுக்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஒரு தனித்துவமான நோயெதிர்ப்பு உயிரணு உருவாவதை கோவிட் 19 வைரஸ் தூண்டுகிறது என்று புதிய ஆய்வில் ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் உகான் பகுதியில் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது. இந்த பெருந்தொற்று பரவலால், திணறி …

வைட்டமின்கள் உங்கள் உடலின் உகந்த செயல்பாடு மற்றும் வளர்ச்சி ஆதரவை பராமரிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கடுமையான உடல்நலக் கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகிறது. அதே நேரம் வைட்டமின் குறைபாடு புற்றுநோய்க்கு வழி வகுக்கும் என புதிய ஆய்வு விளக்குகிறது. ஏனெனில் இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அளவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வைட்டமின்கள் …

நமது உடலில் நடக்கும் சின்ன மாற்றங்களை கூட நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். இல்லையென்றால், அது பிற்காலத்தில் பெரிய பிரச்சனையில் முடிந்து விடும். ஆம், உதாரணமாக ஒருவருக்கு இரண்டு புருவங்களுக்கு மத்தியில் பரு வந்தால் நம் உடலில் உள்ள கல்லீரலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஆனால் நம்மில் பலர் அதை கண்டுக்கொள்வதே இல்லை. மேலும் …

Cancer: இந்தியாவில் 30-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 30%க்கும் குறைவானவர்களே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை பரிசோதிக்க முன்வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கை கூறுகிறது.

புற்றுநோய் மிகவும் ஆபத்தான நோயாகும். இதில் பல வகைகள் உள்ளன. 2014ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நவ.7ம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது. அந்தவகையில் பெண்களுக்கு மிகவும் …

Over Cooked: உணவு பொருள்களை நீண்ட நேரம் சமைக்கும்போது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

நம் உணவை எப்படி சமைக்கிறோம் என்பது அதன் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை கணிசமாக பாதிக்கும். சில உணவுகள் அதிகமாக சமைக்கப்படும் போது தீங்கு விளைவிக்கும் கலவைகளை உருவாக்கலாம், இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். அதிகமாக …

தானியக் குடும்பத்தைச் சேர்ந்த கார்ர்ன், மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாக உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, சோளம் இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

இருப்பினும், இது புற்றுநோயை உண்டாக்கும் என்ற கவலைகள் …

Papaya: பப்பாளியில் உள்ள லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பப்பாளி ஒரு ஊட்டச்சத்து நிறைந்த வெப்பமண்டல பழமாகும், இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது, இதில் பப்பேன் என்சைம் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக செரிமானத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி …

Uranium: சத்தீஸ்கரில் நிலத்தடி நீரில் அதிகளவில் யுரேனியம் கலந்திருப்பதாகவும் இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, குடிநீரில் கலந்திருக்கும் யுரேனியம் அளவு, லிட்டருக்கு 15 மைக்ரோ கிராமுக்குள் இருப்பது பாதுகாப்பானது எனவும் இதற்கு மேல் அளவு கூடும்போது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் …

Cancer: பீர் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருப்பதாக ஜெர்மனியின் EMBL ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான மக்கள் பீர் குடிக்க விரும்புகிறார்கள், ஏனெனில் அதில் குறைந்த அளவு ஆல்கஹால் உள்ளது. இந்த பீர் தயாரிப்பதில் ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது, இது புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும். வர்ஜீனியா ஸ்கூல் ஆஃப் மெடிசின் …