இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சை கிடைக்கும் வகையிலும் அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, “நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் …