fbpx

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கும் படை தலைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரின் மறைவு பலரின் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் …

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை காலமானார். அவரது உடல் மியாட் மருத்துவமனையில் இருந்து சாலி கிராமத்திற்கு எடுத்து செல்லப்படும் வரை ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஆம்புலன்ஸ் உடனே வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மரண செய்தி காலையில் வந்ததில் இருந்தே ஏராளமானோர் சென்னை …

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவாழ் இயற்கையை எய்தினார். சினிமாவில் மட்டுமல்லாது பொதுவாழ்விலும் மக்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை செய்து வந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு அவர் பல்வேறு நன்மையான காரியங்களை செய்திருந்தாலும் அவர் செய்த இரண்டு …

தேமுதிக கட்சியின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரிக்கமுடியாத நடிகராகவும் கேப்டன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் …