fbpx

Cauvery: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 19,065 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலங்களை ஒட்டியுள்ள, கர்நாடகாவின் ராய்ச்சூர், யாத்கிர், பீதர், கலபுரகி, விஜயபுரா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. …

Mettur dam: காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 71,777 கன அடியாக உயர்ந்துள்ளதால் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 68.910 அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் வயநாடு, கர்நாடகாவின் குடகு, மடிக்கேரி, மைசூரு, மாண்டியா, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டுகிறது. இதனால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து …

தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை திறந்து விட முடியாது என்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தமிழகத்திற்கு 3000 முதல் கன அடி …

காவிரி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா …

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகேதாது குறித்து விவாதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகின்றது. கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி …