தேசிய ஜனநாயக கூட்டணி உடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு …