fbpx

சென்னையில் 2 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் சரித்திர பதிவேடு போக்கிரி குற்றவாளிகள் 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைசெய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக …

தமிழ்நாடு காவல்துறை திறமையான காவல்துறை தான் என்றாலும் கூட, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் லட்சக்கணக்கான வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமலும், குற்றங்கள் நிரூபிக்கப்படாமலும் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த வழக்குகள் அப்படி நிலுவையில் இருப்பதால் மேலதிகாரிகளிடம் பல காவல்துறையினர் பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யவும் முயற்சி செய்வார்கள். பலர் தற்கொலை …

வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது சளி விதிமீறல்களில் ஈடுபட்டதால் நிறைய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதால், புத்தாண்டு இரவு கடும் …