வெளிச்சந்தைகளில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயத்தை சாப்பிட்டு பலர் இறந்து போவதை தவிர்க்கும் விதமாக அரசு ஏற்று நடத்தும் நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் டாஸ்மாக் நிறுவனம்.ஆனால் இந்த டாஸ்மாக் நிறுவனம் காரணமாகவே தற்போது லட்சக்கணக்கான தமிழக குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் கங்காத்தூரை சேர்ந்த மோகன், கோபிநாத் உள்ளிட்டோர் …