அனைத்து அரசியல் கட்சியினரையும் போலீசார் ஒரே விதமாக பார்க்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை கண்டித்து பாமக போராட்டம் நடத்த திட்டமிட்டது. ஜனவரி 2ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போலீஸ் அனுமதி கோரி பாமக சார்பில் டிசம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், …