அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். எந்த இலாகாவும் இல்லாமல் அமைச்சராக தொடர பலனும் இல்லை என்று கருத்து.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வருவதற்கு எதிராக …