வேலூர், தேனி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கோவை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் தனது செய்தி குறிப்பில்; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான முதல் கனமழை பெய்தது.. இதே போல், கிருஷ்ணகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.. இந்த மழை காரணமாக, வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் […]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு மிதமான முதல் கனமழை பெய்தது.. இதே போல், கிருஷ்ணகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது..இந்த திடீர் மழை […]

தமிழகத்தில் 4 மாவட்டங்களில்,அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியிருந்தது. நாளை முதல் வரும் 20-ம் தேதி […]

தமிழ்நாட்டில் நேற்று குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்தது. அதோடு குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான்று முதல் […]

பருவ மழை காலம் ஓய்ந்தாலும் இந்த மழை ஓய்ந்தபாடில்லை, சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் கரையை கடந்திருந்தாலும் இந்த மழைக்கு மட்டும் தமிழகத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்வதற்கு இன்னமும் மனம் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.வங்கக்கடல், அரபிக்கடல் என்று மாறி, மாறி காற்றழுத்த தாழ்வு பகுதிகள் ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் இன்னமும் பரவலாக மழை பெய்த வண்ணம் தான் இருக்கின்றன. அந்த வகையில் இன்றும், நாளையும், […]

சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் […]