மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 7 உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பிரியாணி : அனைவருக்கும் பிடித்த உணவு என்றால், அது பிரியாணியாகத்தான் இருக்கும். ஆனால், நாம் செய்யும் மிகப்பெரிய தவறு பிரியாணியை சூடு படுத்தி சாப்பிடுவது. இப்படிச் சாப்பிடும்போது நமது உணவு மண்டலம் வெகுவாக பாதிப்படைந்து உடல் நலம் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.…