நவீன காலகட்டத்தில் சைவ உணவுகளை விட அசைவ உணவு பிரியர்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். தற்போது வாரத்திற்கு இரண்டு முறையாவது வீட்டில் அசைவ உணவை சமைத்து வருகிறோம். அவ்வாறு சமைக்கும் போது விதவிதமான சுவையில் சாப்பிட வேண்டும் என்று பலரும் விரும்புவோம். குறிப்பாக வீட்டில் சிக்கன் சமைக்கும் போது எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல்  கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஜப்பான் சிக்கன் செய்து பாருங்க? தேவையான பொருட்கள்எலும்பு நீக்கிய சிக்கன் – […]

நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்கவழக்கங்களினால் பல புது விதமான நோய்கள் தாக்குகின்றன. துரித உணவுகளாலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. மேலும் தற்போது சைவம் சாப்பிட விரும்புபவர்களை விட அசைவம் சாப்பிட விரும்புவர்கள் தான் அதிகமாக இருந்து வருகின்றனர். அப்படியிருக்க அசைவ உணவில் பல வகையான சத்துக்கள் இருந்து வந்தாலும் பிராய்லர் கோழி என்று சொல்லப்படும் குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன் ஊசி போட்டு வேகமாக […]

பலர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள். அதிலும், சிலர் சிக்கன் சூப்பை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சிக்கன் சூப்பை விரும்பி சாப்பிடுபவர்கள் அதன் நன்மை என்னென்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படி என்றால் இது உங்களுக்கான செய்திதான். சிக்கன் எலும்புகளில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஆகவே சிக்கனில் சூப் செய்து சாப்பிடுவதன் மூலமாக, நாம் உடலில் இருக்கின்ற பல்வேறு […]

தேவையான பொருட்கள்; கோழி – 1 கி நல்லெண்ணெய்-  3 டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 3 டீ ஸ்பூன் வெங்காயம்- 3 மஞ்சள் பொடி – ½ டீ ஸ்பூன் வறுத்து அறைக்க; முழு மிளகு – 2 டீ ஸ்பூன்  சீரகம் –  1 ½  டீ ஸ்பூன் சோம்பு  – 1 ½ டீ ஸ்பூன் வரமிளகாய் – 5 டீ ஸ்பூன் […]

கேரள மாநிலம் கோட்டயத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து 5,000 வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டன. பறவைக் காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளுவன்சா என்பது ஒரு வைரஸ் தொற்று. இது முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அதோடு கூட மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பறவையின் மலம், மூக்கு, வாய் அல்லது கண்களிலிருந்து சுரக்கும் திரவமானது கோழி அல்லது பறவைகளுடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களுக்கும் அவை பரவுகின்றன. ஆகவே இந்த பாதிக்கப்பட்ட கோழி மற்றும் முட்டைகளை […]