விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பல பிரபலங்கள் நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்த வரலாறு அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிகழ்வானது முதன் முதலில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்த ஜோடிகளில் தொடங்கி தற்போது வரையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜா, ராணி என்ற தொடரில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா உள்ளிட்ட இருவரும் அந்த தொடரை நடித்துக் கொண்டிருக்கும் […]

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் ஜீவா கதாநாயகனாக நடித்து வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானவர்தான் நடிகை அஞ்சலி.நடிகை அஞ்சலி தமிழ் திரை உலகிற்கு வருவதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் திரை துறையில் கடந்த 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக அறிமுகமான அஞ்சலிக்கு அதன் பிறகு சில வருடங்களுக்கு பின்னர் அவருடைய நடிப்பில் வெளியான அங்காடி […]

தமிழ் சினிமாவில் பல ரொமான்டிக் திரைப்படங்களை இயக்கி அதனை வெற்றி திரைப்படங்கள் ஆக்கியவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இன்று வரையில் அந்த திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி தற்போது வரையில் தமிழகத்தில் இருக்கின்ற திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதோடு பொன்னியின் செல்வன் […]

எல்லோருக்கும் வயதாகும் அப்படி வயதானால் இளமையில் இருந்த அழகிய தோற்றம் மெல்ல, மெல்ல மறைந்து முதுமை தோற்றம் தென்படும், இது எல்லோருக்கும் நடப்பது தான். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே வயது அதிகமாக இளமை கூடிக் கொண்டே செல்லும். அப்படி ஒரு நபர் தான் நடிகை நதியா. தென்னிந்திய சினிமா உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சரீனா அனுஷா என்ற நதியா. 80மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி […]

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளியான திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு என்று பல முக்கிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்த இந்த திரைப்படம் 2 வருடங்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பிரஹர்சிதா இவர் […]

சினிமா துறையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் பின்பு சில காலத்திற்குப் பிறகு எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய்விடுவார்கள். இது அனைத்து நடிகர், நடிகைகளுக்குமே பொருந்தும். ஆனாலும் ஒரு சில நடிகர், நடிகைகள் இன்றளவும் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.80களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பலர் இன்று சின்னத்திரையில் மெகா தொடர்களில் நடிக்க தொடங்கி விட்டார்கள். அந்த வகையில், 80களில் தென்னிந்திய […]

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா உள்ளிட்ட மெகா தொடர்களின் இயக்குனர் டேவிட் இவர் முதலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மெகா தொடரை தான் இயக்கி வந்தார். அதன் பிறகு பாரதிகண்ணம்மா என்ற மெகா தொடரை இயக்க தொடங்கினார். பாரதி கண்ணம்மாவும் சரி, பாண்டியன் ஸ்டோர்ஸும் சரி ஆரம்பத்தில் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றனர். இந்த 2 தொடர்களால் அந்த டிவியின் டிஆர்பி எக்கச்சக்கமாக […]

நடிகர் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் ஆன ராஜா, ராணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு தன்னை ஒரு இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் தான் அட்லி.அதன் பிறகு இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படங்கள் இயக்கி இருக்கிறார். அதேபோல இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கரிடம் […]

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்தவர் தான் ஜனனி. அந்த பெருமையுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் ஜனனி, இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு குட்டி த்ரிஷா என்றெல்லாம் தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கி நாட்கள் செல்ல, செல்ல அவர் மீது இருந்த நம்பிக்கை ரசிகர்களுக்கு குறைய தொடங்கிவிட்டது. […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவே விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தை தொட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார்? என்று ரசிகர்களிடையே மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு வந்தது வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்று கடந்த சில தினங்களாகவே […]