விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்சமயம் ஐஸ்வர்யா ரோலில் நடிக்க தொடங்கியுள்ளார். வி ஜே தீபிகா அவர் ஏற்கனவே அந்த தொடரில் அதே கதாபாத்திரத்தில் நடித்து பாதியில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்சமயம் அவர் மீண்டும் அந்த சீரியலுக்கு திரும்பி உள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது உடைந்து அனைவரும் தனித்தனியாக சென்று விட்டார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஐஸ்வர்யா கதாபாத்திரம்தான். தற்சமயம் தீபிகா சமீபத்தில் […]

தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி. இதில் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி டிஆர்பிஐ அதிகரித்திருக்கிறார்களோ அதே அளவிற்கு நெடுந்தொடர்கள் மூலமாகவும் அந்த டிஆர்பியை இந்த தொலைக்காட்சி பெற்றுள்ளது. பிற்பகல் வேளையில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கி இடையில் இரவு வரையில் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. அதேபோல பல தொடர்களை குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் […]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கடந்த வாரம் இனியா தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இனியா மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்சமயம் குணமடைந்து இருக்கிறார். தன்னுடைய மகள் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்த பாக்யா, தன்னுடைய குடும்பத்துடன் மருத்துவமனைக்கு சென்றார். அதோடு கோபி மற்றும் ராதிகாவால் தான் இனியா இவ்வாறு ஒரு முடிவை மேற்கொண்டு […]

உடல் எடையை குறைத்து தன்னுடைய சினிமா பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார் சிம்பு. ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு தற்போது பத்து தல என்று மாஸ் ஹிட் ஆன படங்களை அவர் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பத்து தலை திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி செம ஹிட் ஆன மஃப்டி என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது […]

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் சுஜிதா, குமரன், ஸ்டாலின் முத்து, வெங்கட் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்சமயம் இந்த கதைகளத்தில் ஜீவா மற்றும் மீனா கண்ணன், ஐஸ்வர்யா உள்ளிட்ட இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை […]

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் கதைக்களம் அண்ணன், தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு என்று சென்றுகொண்டு இருக்கிறது. தற்போது அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இருவர் அந்த குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில், மூர்த்தி உள்ளிட்ட இருவர் மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். எப்படியாவது சமாதானம் பேசி வீட்டை விட்டு சென்ற […]

தமிழ் சினிமாவில் கடந்த 1985 ஆம் வருடம் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நதியா.இந்த திரைப்படத்தை தொடர்ந்து, மந்திரப் புன்னகை, உனக்காகவே வாழ்கிறேன், உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி பாடு நிலாவே, ராஜாதி ராஜா, பூமழை பொழிகிறது என்று அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து பெரியவர்கள் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் […]

கடந்த வருடம் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணியும், சின்னத்திரை நடிகர் நவீனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். இத்தகைய சூழ்நிலையில் தான் அவர்கள் தங்களுடைய முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள இருப்பதாக முன்பே மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். இதன் காரணமாக, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில், தற்போது கண்மணிக்கு வளைகாப்பு நடைபெற்று முடிந்து […]

சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை என்று பல விஷயங்களை பற்றி பேசும் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்த தொடர் அமைந்திருக்கிறது. திருச்செல்வம் அவர்கள் கோலங்கள் தொடருக்கு பின்னர் இந்த தொடர் மூலமாக மக்கள் மனதை பெரிய அளவில் கொள்ளை அடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரின் அடுத்தடுத்து என்ன நடக்கும்? […]

சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி மக்களிடையே பிரபலமானவர்தான் நடிகர் தீபக். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்ததன் மூலமாக தமிழக மக்களிடையே வெகுவாக பிரபலமானார். அதன் பிறகு இவர் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சேலஞ்ச் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் பல்வேறு தொடர்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இன்றளவும் மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதற்கு காரணம் தென்றல் தொடர் தான் என்று சொன்னால் அது […]