fbpx

OTT இயங்குதள சந்தாக்களுடன் இணைந்த மூன்று புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை  Reliance Jio அறிமுகம் செய்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, பாரத் ஜே1 4ஜி என்ற புதிய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபீச்சர் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

OTT நன்மைகளுடன் புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்

ஜூலை மாதத்தில் ரீச்சார்ச் கட்டண விலை உயர்வைத் தொடர்ந்து, ஜியோ …

தமிழ் திரையுலகில் அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன். அவரது இயக்கத்தில் ‘சட்னி-சாம்பார்’ என்னும் இணைய தொடர் உருவாகியுள்ளது. இதில், நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது …

Bigg Boss OTT 3: விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் OTT 3-ல் இந்தியாவின் பணக்கார யூடியூப் பிரபலங்களில் ஒருவரான அர்மான் மாலிக் தனது 2வது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் அனில் கபூர் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின் 3வது சீசன் சர்ச்சைகளோடு செமயாக …

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கிற்கான மிகப்பெரிய ஊடகமாக ஓடிடி மாறிவிட்டது. ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளத்தில் புதிய வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், ஓடிடியில் நீங்க மிஸ் பண்ணிடவே கூடாத சிறந்த காமெடி படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கேங் ஓவர் : கடந்த 2009இல் வெளியாகி உலகம் முழுவதும் …

வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஜியோ நிறுவனம் புதிதாக ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி வாடிக்கையாளர் 15 ஓடிடி தளங்களின் பிரீமியம் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்குக் கிடைக்கும் விதமாக ரூ.888 மாதாந்திரத் திட்டத்திற்கு …

இந்திய அளவில் ஓடிடியில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் நடிகர் அஜய் தேவ்கன் முதலிடத்தில் உள்ளார். 

கொரோனா காலத்தில் ஓடிடியின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது. திரையரங்குகள் மூடப்பட்டு மக்கள் ஓடிடி கலாச்சாரத்திற்கு பழக துவங்கிய நிலையில், இப்போதும் பெரிய படங்கள் என்றால் …

ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற ஓடிடி தளங்களுக்கு எதிராக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை.

ஆபாசப் பதிவுகள் இடம்பெற்ற 18 ஓடிடி தளங்களை முடக்கி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 19 இணையதளங்கள், 10 செயலிகள் (கூகுள் பிளே ஸ்டோரில் 7, ஆப்பிள் செயலி ஸ்டோரில் 3) மற்றும் இந்தத் தளங்களுடன் தொடர்புடைய …

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பி வந்த 10 செயலிகள் மற்றும் 57 வலைதள பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் உலகத்தில் தொழில்நுட்பம் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் நபர்கள், தொடர்ந்து அவதூறு மற்றும் ஆபாசமான செயல்களை கையில் எடுத்து சமூகத்தை சீரழித்து வருகின்றனர். ஆபாச காட்சிகளை ஒரு சில …

cotton: செயற்கை விலை ஏற்றம் காரணமாக பருத்தி விலை ஒரு கேண்டி(356 கிலோ) ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.62 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்றும் தொழில்முனைவோர் அதிகளவு பருத்தி கொள்முதல் செய்ய வேண்டாம் எனவும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சைமா தலைவர்சுந்தரராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூடுதல் நீண்ட இழை பருத்திகளைத் தவிர …

உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை, தியேட்டரில் அமர்ந்து ரசித்த நீங்கள் அதனை வீட்டில் இருந்தபடி மீண்டும் பார்க்க, ஓடிடி(OTT) தளத்தில் இந்த பிப்ரவரியில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ! ஆக்சன், காதல், காமெடி என்று பல பிரிவுகளிலும் படங்கள் வெளியாக உள்ளன.

மெரி கிறிஸ்மஸ் – இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியும், …