விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நெடுந்தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தமிழகத்தை பொறுத்தவரையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இந்த தொடரை தொடக்கத்திலிருந்து பார்த்த நபர்கள் பலர் தற்போது இந்த தொடரை காண்பதில்லை. காரணம் முதலில் இந்த தொடரில் இருந்த கதைக்களம் தற்போது முற்றிலுமாக மாறி வேறு விதமான கதைகளத்தை நோக்கி பாண்டியன் …