பலரும் காஃபியை தங்களுக்கு பிடித்த பானமாக வைத்திருப்பதற்கு பின்னால் உள்ள ரகசியம் காஃபின். இது மூளையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்க செய்து, சோர்வை குறைக்கிறது. காஃபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இது செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்குவதன் மூலம் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. அதிகப்படியான ஃப்ரீ ரேடிக்கல்ஸ் இருந்தால் அது …
coffee
நம்மில் பலரும் காலையில் காபி அல்லது டீ உடன் தான் நமது நாளை தொடங்குகிறோம். காலை எழுந்த உடன் வெறும் வயிற்றில் காபி குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால் இந்தப் பழக்கம் தீங்கு விளைவிப்பதா? அநேகமாக இல்லை என்று கிளீவ்லேண்ட் கிளினிக்கின் பதிவுசெய்யப்பட்ட உணவியல் நிபுணர் அந்தோணி டிமரினோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் …
காலையில் எழுந்து ஒரு கப் சூடான காபியை ருசிப்பது எவ்வளவு நன்றாக இருக்கும். காபியை விரும்புபவர்கள் பலர் இருக்கிறார்கள். தினமும் காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் காபி குடிப்பதால் நம் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் படித்தது முழுக்க முழுக்க உண்மை.
காபி குடிப்பதால் உங்கள் …
காஃபி இல்லாத காலையை கனவில் கூட விரும்பாதவரா நீங்கள்? காபி குடித்தவுடன் கிடைக்கும் புத்துணர்ச்சியை பெறுவதற்காகவே பலர் விரும்பி குடிப்பர். ப்ளாக் காபியில் பட்டை மற்றும் தேன் கலந்து குடிப்பது சிறந்த புத்துணர்ச்சியை கொடுக்கும். அதேநேரத்தில் கஃபைன் நிறைந்த பானம் உடல் எடையை குறைக்க உதவும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? காபி மனதை …
டீ, காபி அருந்த ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பேப்பர் கப்களை மக்கள் விரும்புகிறார்கள். ஒருமுறை தூக்கி எறியும் காகித கோப்பைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் மருத்துவர்கள் இதற்கு நேர்மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். பேப்பர் கப் தயாரிக்க பல வகையான ரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர், …
பொதுவாக, ஆறுதல் கூறும் பலர் சொல்லும் ஒரு காரியம், ரொம்ப கவலை படாத என்பது தான். இதை தெரிந்து சொல்கிறார்களா இல்லை தெரியாமல் சொல்கிறார்களா என்று நமக்கு தெரியாது. ஆனால் உண்மையில், அதிகம் கவலை படுவதால் நரம்பு தளர்ச்சி உண்டாகும். ஆம், அதே சமயம் மது பழக்கம் உள்ளவர்களுக்கும் நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்படும். இதற்காக …
பொதுவாக யார், எப்போது, எதை சாப்பிட்டாலும், அது நமது உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்று சிந்தித்து தான் சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் என்ன சாப்பிட்டாலும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு யோசித்து தான் சாப்பிட வேண்டும். அந்த வகையில் அநேக கர்ப்பிணிகளுக்கு காபி குடிக்கலாமா என்ற சந்தேகம் இருப்பது உண்டு. அப்படி …
இந்திய காபிக்கு உலகளாவிய தேவை அதிகரித்துப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காபியுடனான இந்தியாவின் பயணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, புகழ்பெற்ற புனித துறவி பாபா பூதன் 1600-ம் ஆண்டுகளில் கர்நாடகாவின் மலைகளுக்கு ஏழு மொச்சை விதைகளைக் கொண்டு வந்தார். பாபா பூதன்கிரி மலையில் உள்ள தனது ஆசிரமத்தின் முற்றத்தில் இந்த விதைகளை நட்டு வைத்த …
பெரும்பாலான மக்கள் காலை எழுந்த உடன் காபி உடன் தான் தங்கள் நாளை தொடங்குகின்றனர். அதிக அளவு காபி குடிப்பது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்றாலும், மிதமான அளவில் காபி குடிப்பது பல நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில் காபி குடிப்பதால் இறப்பு ஆபத்து குறையும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? உண்மை தான். சமீபத்திய ஆய்வு …
காபி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? என்றால் இதற்கான பதில் நபருக்கு நபர் மாறுபடும். சிலர் காபி குடிப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறுவார்கள். இன்னும் சிலரோ காபி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் மிதமான அளவில் காபி குடிக்கலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால் காபி குடிப்பதால் உங்கள் …