சளி வந்து விட்டால், பெரும் பாடு படுத்தி விடும். சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடியது தான் சளி. ஆனால் வந்து விட்டால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி விடும். குறிப்பாக சிறுவர்களுக்கு வந்துவிட்டால், அது அவர்களுக்கு மட்டும் இல்லாமல், நமக்கு பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.
இதனால் பெற்றோர்கள், சளி வர ஆரம்பிக்கும் …