வெள்ளத்தால் கல்வி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் இலவசமாக சான்றிதழ்கள் வழங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 7-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. மேலும், புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் …