fbpx

Sabarimala: சபரிமலைக்கு வரும் பஸ்கள் உள்பட, வாகனங்களில் எல்இடி அலங்கார விளக்குகளை பொருத்தக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திகை மாதம் என்பதால், பக்தகள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டு செல்வார்கள். இந்தநிலையில், தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டலகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, …

வீடுகளின் முன்பாக நோ பார்க்கிங் போர்டு அல்லது தடுப்புகள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், அசோக்நகர், கே.கே.நகர், வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக …

மங்களம் ஆர்கானிக்ஸ் லிமிடெட் தாக்கல் செய்த வர்த்தக முத்திரை மீறல் வழக்கு தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு தனது கற்பூரப் பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்த நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறியதாகக் கூறி, பதஞ்சலி மீது பாம்பே உயர்நீதிமன்றம் ரூ.4 கோடி அபராதம் விதித்தது .

பதஞ்சலி நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாக நீதிபதி …

மைனர் பெண்ணின் உள்ளாடைகளை கழற்றிவிட்டு, நிர்வாணமாக இருப்பது ‘கற்பழிப்பு முயற்சி’ ஆகாது, ஆனால் அது பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைக்கும் குற்றமாக கருதப்படும் என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் சுவாலால். கடந்த 1991ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தோடரைசிங் என்பவரின் 6 வயது …

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களான அரிசி பருப்பு சீனி கோதுமை சமையல் எண்ணெய் மண்ணெண்ணெய் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கலப்படம் போன்றவற்றை …

நீண்டகாலமாக சிறையிலுள்ள எஸ்.ஏ.பாஷா, ஜாகிர் உசேன், சாகுல் ஹமீது, விஜயன், பூரி கமல் ஆகியோருக்கு 3 மாத பரோல் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 13 கைதிகளுக்கு 40 நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நீண்டகாலம் சிறையில் உள்ள 49 சிறைவாசிகளின் நன்னடத்தையை முன்னிட்டு முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி …

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி பாலியல் பலாத்கார வழக்கில் 2011ஆம் ஆண்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து கிரிமினல் மேல்முறையீடு வழக்குகளையும் நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்தார். பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், விவகாரம் குறித்து …

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவருக்கு ரூ.25,000 இழப்பீடாக அளிக்க கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒடிசாவின் சம்பல்பூரில், ஜெராக்ஸ் கட்டணமாக பிரபுல்ல தாஸ் என்பவரிடமிருந்து கடை உரிமையாளர் 3 ரூபாய் கூடுதலாக வசூல் …

திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 இம்மாத தொடக்கத்தில் மக்களவையில் ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா 27 ஜூலை 2023 அன்று மாநிலங்களவையில் விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. 1952-ம் ஆண்டு ஒளிப்பதிவு சட்டத்தில் கடைசியாக 1984-ம் ஆண்டு திருத்தங்கள் செய்யப்பட்டதால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யும் வரலாற்று …

திருமண உறுதிமொழியின் அடிப்படையில், இருவரும் சம்மதித்து உடல் உறவு கொண்ட பின், சில காரணங்களால் திருமணத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று ஒரிசா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் …