fbpx

திமுக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரிக்கு எதிரான வழக்கில் வருகின்ற 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு தேர்தலின் போது தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வருகின்ற 12ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

2011 …

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் வேலை செய்த சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த டிசம்பர் 25ஆம் தேதி இருவரும் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டு, சென்னை வன்கொடுமை தடுப்புச் சட்டங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். …

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் கீழமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா அறிவுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த புதுக்கோட்டை நீதிமன்றத்தை ரூ.15 கோடி மதிப்பிலான புனரமைப்புப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய …

பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியின் செம்மண் கடத்தல் வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 …

அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடுத்த மேல்முறையீட்டு மனு மீது, இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் …

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு தரும் மருந்து சீட்டை கையால் எழுதாமல் கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், நோயாளிகளுக்கு மருந்து சீட்டுகளை, கையால் எழுதி தருகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், பல சந்தர்ப்பங்களில், மருத்துவர்களின் கையெழுத்து புரியாமல் தவிக்கின்றனர். …

முன்னாள் அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரத்தில் செம்மண் குவாரியில் 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு …

கிராம சுகாதார செவிலியர்களின் நேரடி நியமனம் குறித்த தமிழக அரசின் அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான நியமனங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர்கள் மற்றும் …

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்ட வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக நாடு முழுவதும் 389 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் உள்பட 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் (எஃப்.டி.எஸ்.சி) அமைக்க மத்திய அரசின் நிதியுதவியின் கீழ், …

பொதுவாக இஸ்லாமியர்கள் பிஸ்மில்லாஹ் என்ற வார்த்தையை ஒரு தெய்வீக வார்த்தையாகவே பார்க்கிறார்கள். ஆனால் தற்போது அந்த வார்த்தையை கொச்சைப்படுத்தும் விதமாக, இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு பெண் செய்த செயல், அந்த நாட்டு இஸ்லாமியர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த இழிவான செயலை செய்த வினா முகர்ஜி என்பவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் என்றும், இவர் ஒரு …