fbpx

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நோய் தொற்று பாதிப்பு இந்தியாவிற்குள் ஊடுருவியது. அதன் பிறகு 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் அதன் வீரியம் அதிகரிக்க தொடங்கியதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்து அதிரடி நடவடிக்கையால் மெல்ல, மெல்ல நோய் தொற்று பரவல் குறைய …

கடந்த 2021 ஆம் வருடம் நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய இன்னலுக்கு ஆளானது. நாட்டு மக்கள் அனைவரும் நாம் அனைவரும் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவோமா? என்ற சந்தேகத்துடனே இருந்து வந்தார்கள்.

சிலருக்கு இந்த நோய் தொற்று பரவல் பாதிக்காவிட்டாலும் கூட எங்கே அந்த நோய் தொற்று நம்மையும் …

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது.அதன் பிறகு அந்த நோய் தொற்று உலகத்தில் சுமார் 221 நாடுகளுக்கு பரவியது. இந்த நோய் தொற்று உலக வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில், தான் கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்குள் …

கொரோனா புதிய வகை வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில்,  இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் நம்மை நாமே பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவருகின்றது. இதனால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல், இடைவெளியே பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் …

சீனா மற்றும் பிற நாடுகளில் கோவிட்-19 வழக்குகள் வேகமாக அதிகரித்து வருவதால், இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது. நாட்டில் வைரஸ் பரவுவது இன்னும் அதிகரிக்கவில்லை, ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது , நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை …

அனைவரும் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெப்போதும் இல்லாத மரபணு மாற்றத்தை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கூடுதல் வீரியமாகவும் இந்த வைரஸ் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகை வைரஸ் தாக்கி சீனாவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருவதாகவும், …