கோயமுத்தூர் போத்தனூர் சிட்கோ பகுதியைச் சார்ந்தவர் ரவிசங்கர்(39). சாப்ட்வேர் இன்ஜினியரான ரவிஷங்கர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் வழங்கிய புகாரில், சென்ற மாதம் 23ஆம் தேதி என்னுடைய telegram செயலிக்கு அமெரிக்காவைச் சார்ந்த சுற்றுலா நிறுவனத்தின் பெயரில் ஒரு லிங்க் வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். அந்த லிங்கில் இருந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு உரையாடினேன். எதிர்முனையில் உரையாடிய நபர், நீங்கள் எங்களுடைய நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து […]
cyber crime
சைபர் க்ரைம் மோசடியில், படித்தவர்கள் கூட கோடிக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில்சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியது, சைபர் க்ரைம் மோசடியில் ஒரு எல்லை கிடையாது. எந்த மூலையில் இருந்தும் பணத்தை எடுத்து மோசடி […]
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது வாலிபர் சொந்த தொழில் ஒன்றை செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அப்பொழுது மறுமுனையில் பேசிய நபர் நீங்கள் செய்யும் தொழில் குறித்த பொருட்கள் என்னிடம் இருக்கிறது. என்னிடம் மற்ற இடங்களை விட குறைவான விலைக்கு பொருட்கள் கிடைக்கும் நேரில் வந்து பார்த்துவிட்டு பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன் […]
இன்று இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளும் பல்வேறு மோசடியில் ஈடுபடுகின்றனர். தங்கள் மொபைல் அல்லது இணையத்தில் தங்கள் Facebook, Twitter அல்லது WhatsApp (Facebook, Twitter அல்லது WhatsApp) இல் பல்வேறு வகையான பண்டிகை தீம்கள், கேம்கள், பயன்பாடுகள் அல்லது இணைப்புகளைப் பெறுகின்றனர்.. நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தவுடன் அல்லது ஆப்ஸ் அல்லது மென்பொருளைப் பதிவிறக்கியவுடன், உங்கள் கணினியில் ஒரு […]