ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஆந்திராவில் ஜிபிஎஸ் (GBS) நோய் பாதிப்பால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலங்களில், கில்லன் பாரே சின்ட்ரோம் எனப்படும் ஜிபிஎஸ் நோயால் நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். …