முன்பெல்லாம் பணம் இல்லாவிட்டாலும், குடும்ப உறவுகளை நம்பி பலர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மனிதன் முக்கியமா, பணம் முக்கியமா என்று வந்தால், எதைப் பற்றியும் யோசிக்காமல் பணமே முக்கியம் என்று நினைப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் உறவுகளை விட பணத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிறிய பணப் பிரச்சினைகளே கூட குடும்பங்களில் கடுமையான தகராறுகளுக்கும், சில நேரங்களில் அதிர்ச்சி சம்பவங்களுக்கும் காரணமாகி வருகின்றன. அந்த […]

சமீப காலமாக திருமணத்திற்கு புறம்பான உறவுகள் தொடர்பான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இத்தகைய உறவுகள் காரணமாக குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் போன்ற துயரமான நிகழ்வுகளும் பதிவாகி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் குடும்ப உறவுகளின் நிலைத்தன்மை மற்றும் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளன. சீர்காழி தாலுக்கா, ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்தவர் கனிவண்ணன். கடந்த 2020-ஆம் ஆண்டு இவர் கவிப்பிரியா […]

ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் 25 வயதான அங்கித். இவருக்கும் 22 வயதான ப்ரீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் முடிந்துள்ளது. ஆனால் அங்கித், ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான ரஜினி தேவி என்ற பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், தனது பெற்றோரின் கட்டாயத்தால் ப்ரீதாவை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கடந்த கடந்த மே மாதம் 21 அன்று ப்ரீதா […]

பலரின் வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். நீடித்த மனஅழுத்தம், குடும்பத்தில் தொடரும் கருத்து வேறுபாடுகள், பொருளாதார நெருக்கடி, வேலை இழப்பு, தனிமை உணர்வு, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணிகள் சிலரின் மனநிலையை கடுமையாக பாதிக்கக்கூடும். இத்தகைய சூழலில், உரிய ஆதரவும் ஆலோசனையும் கிடைக்காமல் போகும்போது சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றும் அபாயம் அதிகரிக்கிறது. பல நேரங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், கடுமையான […]

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி அடுத்த திருமுருகப்பட்டினத்தை சேர்ந்தவர் பாலாஜி. கூலித்தொழிலாளியான இவருக்கு 9 வயதான திருமேனிநாதன் (எ) கருப்பன்ஜி என்ற மகன் உள்ளார். சிறுவன், நெடுவாசல் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுவன் வழக்கம் போல் தனது நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளான். ஆனால் வெகுநேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் தனது உறவினர்களுடன் […]

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எந்த பெற்றோருக்கும் இல்லாமல் இருக்காது. ஆனால் “ஆரோக்கியம்” என்ற பெயரில் சில சமயங்களில் நாம் அறியாமலேயே குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை உருவாக்கிவிடுகிறோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. “நன்றாக சாப்பிட்டால் போதும்” என்ற எண்ணத்தில், எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். ஆனால் அது உண்மையில் குழந்தைகளுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, சில […]

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கும் விழிஞ்ஞத்தைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் திருமணம் முடிந்துள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், சம்பவத்தன்று விக்னேஷ்வரி அவரது கணவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வழக்கம் போல், விக்னேஷ்வரியின் மாமனார் சந்திரன், மாலை வீட்டிற்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர் கதவை தட்டியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் […]

கர்நாடக மாநிலத்தில் பஸ் ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்ற மாணவர் தலை துண்டாகி பலி. தற்போதைய காலகட்டத்தில், மனிதனுக்கு மரணம் எப்போது, எப்படி வரும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நோய்களின் காரணமாக பலர் கூட்டம் கூட்டமாக உயிரிழக்கின்றனர். அதேபோல், விபத்துகள் மற்றும் அலட்சியங்களால் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பல நேரங்களில், சில நொடிகளின் கவனக்குறைவினாலேயே உயிரிழப்புகள் நிகழ்வது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. […]

சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிலவற்றை தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும், பல நேரங்களில் பெற்றோரின் கவனக்குறைவினாலேயே குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறலாம். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் வழங்குகிறது டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்பட்ட […]

சமீப காலமாக குடும்ப வன்முறை மற்றும் மனரீதியான துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. குறிப்பாக, திருமணமான சில ஆண்டுகளிலேயே குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலர் பாதிக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரை சேர்ந்தவர் 27 வயதான அனிகேத் பாலாசாஹேப் ஜக்தாப். […]