கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்தபோது திடீரென்று தாயை காணவில்லை என்று தேடி வந்த, மூன்று வயது குழந்தையை தன்னுடைய கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடும் என்ற பதட்டத்தில், கொலை செய்த தாயையும், கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. குவாலியர் பகுதியைச் சேர்ந்த தியான்சிங்,ஜோதி ரத்தோர் …