கொரோனா தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் அமைதியாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தொற்று நோய் தலையெடுத்திருக்கிறது . நாடெங்கிலும் எச்3என்2 இன்ஃபுலுயன்சா என்ற காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பலரும் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்திலும் இந்த காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். லேசான …
death
செங்கல்பட்டை சார்ந்த சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் மரணமடைந்த சம்பவத்தில் மூன்று மாதங்கள் கழித்து ஆறு காவலர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சார்ந்தவர் பிரியா. இவரது கணவர் பழனிச்சாமி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு ஆறு குழந்தைகள். பிரியாவின் …
பாலசமுத்திரம் பள்ளியில் சக மாணவர்கள் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் தொட்டியம் பால சமுத்திரம் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் தோளூர் பட்டியைச் சார்ந்த கொத்தனார் வேலை செய்யும் கோபி என்பவரது மகன் மௌனீஸ்வரன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். …
கோயமுத்தூர் தொண்டாமுத்தூர் குளத்துபாளையத்தை சேர்ந்த அய்யாசாமி( 35) என்ற நபர் ஜெராக்ஸ் கடை மற்றும் இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் தரகராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா (30) இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இத்தகைய நிலையில், கடந்த 4️ …
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சார்ந்த சபரீநாத் (40) என்பவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 2️ வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்தார். நல்லூர் கிராமத்தில் உள்ள தடியர் சொந்த வீட்டில் கணவனை இழந்த பெண் …
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 249 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசின் மூலமாக இரும்பு சத்து மற்றும் போலிக் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், சென்ற 6ம் தேதி குழந்தைகளிடம் சத்து மாத்திரை …
தென்கொரியா நாட்டைச் சார்ந்த முதியவர் ஒருவர் ஆயிரம் தெரு நாய்களை கொன்று குவித்த சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தென்கொரியா நாட்டின் ஜியோங்கி மாகாணத்தில் தான் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கி நகரில் உள்ளுறை சார்ந்த ஒரு நபர் தான் வளர்த்த நாயை காணவில்லை என …
தெலுங்கானாவில் எட்டு வயது சிறுவன் பள்ளியில் வைத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் கேசவரெட்டி பகுதியைச் சார்ந்த எட்டு வயது மாணவன் கார்த்திக். இவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். திடீரென அந்த மாணவன் உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதனை அடுத்து அவர்கள் …
சில நேரங்களில் இயற்கையின் மூலமாக வினோதமான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அது போன்ற வினோதமான ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தைச் சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு அதிசய குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. இது அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களையும் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ரத்தன் கர் என்ற …
தெலுங்கானா மாநிலத்தில் 70 வயது மூதாட்டி ஒருவரை 20 குரங்குகள் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுடைய அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் ராமா ரெட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சத்ரபைனா நர்சவ்வா. 70 வயதான இவர் தனது கிராமத்தில் மகளுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த மார்ச் மூன்றாம் தேதி …