திருச்சி அருகே உள்ள வளநாடு பகுதியில் விளையாடு கொண்டிருந்த சிறுவனின் மீது ஒலிபெருக்கி பெட்டி விழுந்ததில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தேனூர் கிராமத்தைச் சார்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவருக்கு எட்டு வயதில் நித்திஷ் பாண்டியன் என்ற மகன் இருந்தான். …
death
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு அம்பத்தூரை சேர்ந்த திவ்யா (31) என்ற நபருடன் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
8️ வருடங்களுக்கு பின்னரும் கூட குழந்தைகள் இல்லாத நிலையில், இருவரும் பெரம்பூர் பகுதியில் இருக்கின்ற ஏ ஆர் சி …
மரணம் என்பது எந்த வயதிலும் வரக்கூடியதாக இருந்தாலும் தற்போது இளம் வயதினர் அதிக அளவில் மாரடைப்பால் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த காலங்களில் எல்லாம் மாரடைப்பு என்பது ஒரு நடுத்தர வயதை கடந்தவர்களுக்கு ஏற்படும் நோயாக இருந்தது. ஆனால் தற்போது மாரடைப்பால் ஏற்படும் இளம் வயது மரணங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.
தற்போது ஹைதராபாத் …
மணப்பாறை அருகே 1 வயது ஆண் குழந்தை வெந்நீர் கொட்டியதால் படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணப்பாறை அருகே உள்ள எண் பெருமாள் பட்டியைச் சார்ந்தவர் இளையராஜா (33). இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் முகின் ராவ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இளையராஜாவின் மனைவி மட்டக்குறிச்சியில் உள்ள …
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சைக்கிளில் சென்ற மூன்று மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையம்பட்டு கிராமத்தைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் மூலமாக அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வளையம்பட்டு மேம்பாலம் அருகே அவர்கள் சாலையை கடக்க …
கடந்த வருடம் டிசம்பர் மாதம் லண்டனில் தரையிறங்கிய அல்பேனிய நாட்டு விமானத்தின் பணிப்பெண் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக மர்மம் நீடித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அவரது மரணத்திற்கான விடை கிடைத்திருக்கிறது. ஏர் அல்பேனியா விமானத்தில் பணி பெண்ணாகப் பணியாற்றியவர் கிரேட்டா டைர்மிஷி வயது 24. இவர் …
அயர்லாந்து நாட்டைச் சார்ந்த ஒரு நபர் தான வளர்த்த கோழிகளாலையே இறந்த சம்பவம் தற்போது தெரிய வந்து பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அயர்லாந்து நாட்டைச் சார்ந்த நபர் ஜாஸ்பர் க்ராஸ் இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அயர்லாந்து நாட்டு காவல்துறை இவரது பிரேதத்தை …
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் மூன்று பெண்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தீஸ்வர் கிராமத்தைச் சார்ந்த சகோதரிகளான சங்கீதா மாலி மற்றும் பிரபாய் மாலி ஆகியோர் தங்களது சகோதரருடன் வசித்து வந்திருக்கின்றனர். நேற்று மாலை 5 மணி அளவில் தங்களது வீட்டிற்கு …
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு சற்று முன்பு புதுமணத் தம்பதிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள பிரிஜ்நகர் என்ற இடத்தில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக திக்ரபரா காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக …
திருவள்ளூர் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் சுந்தர்ராஜபுரம் பகுதியைச் சார்ந்தவர் 29 வயது இளைஞரான யுவராஜ் இவருக்கு திருமணம் ஆகி காயத்ரி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளது . இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டில் மர்மமான …