fbpx

ஆந்திர மாநிலத்தில் எண்ணெய் ஆலையை சுத்திகரிக்கச் சென்ற ஏழு பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்  பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள  பெத்தபுரம் மண்டலத்தில் ஜி ராகம்பேட்டா  என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அம்பட்டி சுப்பண்ணா  என்ற எண்ணெய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த …

சென்னை வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட தகராறில் முருங்கைக்காயை கொண்டு தாக்கிய வட மாநில இளைஞரை மாணவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் வட மாநிலத்தைச் சார்ந்த பல்வேறு தொழிலாளர்கள்  தங்கிருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களில் ஒருவர்  ரமேஷ் மண்டல் வயது …

தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகியான வாணி  ஜெயராம்  இன்று அவரது இல்லத்தில் மரணம் அடைந்துள்ள செய்தி  திரையுலகில்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில்  நவம்பர் 30, 1945 ஆம் ஆண்டு  பிறந்தவர் வாணி  ஜெயராம் . இவரது  இயற்பெயர் கலைவாணி என்பதாகும். 1971 ஆம் …

இரண்டாம் வகுப்பு மாணவி மத்தாப்பு பற்ற வைத்த போது ஆடையில் தீப்பற்றி படுகாயமடைந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்குபுதூர் பகுதியைச் சார்ந்தவர் சரவணன் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் சஸ்விதா ஏழு வயதான அந்த குழந்தை  அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறது. இந்நிலையில் குழந்தை  …

நர்சிங் கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்மமாக கிடந்துள்ள சம்பவம் புழல் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ வயது 20. இவர் சென்னை புழலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை எல்லா மாணவிகளும் கல்லூரிக்கு சென்ற போது சுபஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை. இதனால் விடுதிக்கு வந்த …

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கரன், இவருடைய மகன் சரவணகுமார் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் இருக்கின்ற மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக …

மது பழக்கம் என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கும். அப்படி அச்சிடப்பட்ட மது பாட்டில்களை வாங்கி அந்த வாக்கியத்தை படித்துவிட்டு அதன் பிறகும் அதை குடிக்கும் குடிமகன்களை இந்த தமிழகம் பெற்று இருக்கிறது என்று சொன்னால் இது சற்று வருத்தமான செய்தி தான்.

இந்த மதுப்பழக்கத்தால் பல …

தமிழகத்தில் தற்போது அகால மரண செய்திகள் அதிகரித்து விட்டனர். அதாவது, விபத்து காரணமாக மரணம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர், தூங்கிக் கொண்டிருந்த நபர் தூக்கத்திலேயே உயிரிழப்பது, சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பின்பு மயங்கி விழுந்து உயிரிழப்பது, நின்று கொண்டிருந்த மனிதன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சண்முகப்பிரியன்  மரணம் அடைந்துள்ளது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர்  டைரக்டர் சண்முகப்ரியன். இயக்குனராக மட்டுமல்லாமல் கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகவும் விளங்கி வந்தவர் இவர். பிரம்மா வெற்றி விழா  சின்னத்தம்பி பெரியதம்பி போன்ற வெற்றி படங்களுக்கு …

மும்பையில்  25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த சமூக சேவகியின் மீது ஆசிட் வீசிய சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

மும்பை கல்பாதேவி பனஸ்வாடியை சார்ந்தவர் கீதா விர்க்கர். இவர் மகேஷ்  விஸ்வநாத்(62) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். மகேஷ்  சூதாட்டம் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் அடிக்கடி கீதாவிடம்  மது மற்றும் சூதாட்டத்திற்காக காசு கேட்டு …