Heat Stroke: What should you do first if you get heat stroke? What are the symptoms?
Dehydration symptoms
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, பலருக்கும் உடல்நலப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. வெயிலில் வெளியே சென்ற உடனேயே பலரும் கடுமையான தலைவலியால் அவதிப்படுகின்றனர். சிலர் இதை ஒரு சாதாரண விஷயமாகக் கருதி, வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்கின்றனர். ஆனால் மருத்துவர்களோ, வெயிலின் காரணமாக ஏற்படும் தலைவலி என்பது, உங்கள் உடல் உங்களுக்கு அளிக்கும் ஒரு தீவிர எச்சரிக்கை சமிக்ஞை என்று கூறுகின்றனர். வெயில் பட்ட […]

