fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில், எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை பல நேரங்களில் மறந்துவிடுகிறோம். பிஸி என்ற வார்த்தையை பயன்படுத்தி, பல விஷயங்களை சரியான நேரத்திற்கு செய்யாமல் தாமதமாக செய்து வருகிறோம். உதாரணமாக, சாப்பிடுவது, தூங்குவது, தூங்கி எழுவது போன்ற எதையுமே நாம் சரியான நேரத்திற்கு செய்வதில்லை. குறிப்பாக இரவு உணவு என்று வந்துவிட்டால், நேரம் …

Vladimir Putin-PM Modi: உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின், முதன் முறையாக, இரு நாட்கள் அரசு முறை பயணமாக, அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா, 2022 பிப்ரவரியில் போர் …

உடல் எடையை குறைக்க இரவு உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதா? நிபுணர்கள் சொல்வது என்ன? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே பலரின் ஏக்கமாக உள்ளது. இதற்காக சிலர் உடற்பயிற்சி, நடைபயிற்சி, டயட் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. சில காரணங்களால் உங்கள் உடல் எடை அதிகரித்தால், விரைவாக …

அன்றாடம் ஒருவர் இரவு உணவை 07:00 முதல் 07: 30 மணிக்குள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அன்றைய தினம் முழுவதும் சோர்வாக இருக்கும் நீங்கள் சரியான நேரத்தில் உணவை சாப்பிடும் பட்சத்தில் தூங்குவதற்கு தேவையான அளவிற்கு நேரம் கிடைக்கும். எனவே அதிகாலையில் எழும்போது சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். மேலும், …

இரவு உணவிற்கு பின்பாக பழங்கள் சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. அது உடலுக்கு ஏற்றதல்ல என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக வாழைப்பழம் இரவு உணவிற்கு பின்பு எடுத்துக் கொள்ளக் கூடாது.

இரவு உணவிற்கு பின்பாக எந்த ஒரு உடற்பயிற்சியும் நாம் செய்ய மாட்டோம் அப்படியிருக்க வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அதிகப்படியான …

சிலர் பணி நிமித்தம் காரணமாக, இரவு வெகு நேரம் ஆன பிறகு சாப்பிடுவார்கள். ஆனால், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு இரவு 7 மணிக்கு சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் அது சாத்தியமில்லாத சூழ்நிலை காணப்பட்டாலும், அதனை முடிந்தவரையில் கடைபிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஏழு …

உணவும் தண்ணீரும் இல்லையென்றால் மனிதனால் மட்டும் அல்ல எந்த உயிரினத்தாலும் வாழவே முடியாது. உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதுபோன்று நேரம் கழித்து உணவு எடுத்து கொள்வதும் நமது உடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

இரவில் உணவை தாமதமாக எடுத்துக் கொண்டால், நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும் என்பது யாருக்கும் …