ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் தற்போது பலரையும் பாதிக்கும் முக்கிய பிரச்சனையாக அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் உள்ளது. குறிப்பாக உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL அளவு அதிகரிக்கும்போது, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளின் அபாயம் அதிகரிக்கலாம். கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால் சிலர் இரவு உணவைத் தவிர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இரவு உணவை சாப்பிடாமல் இருப்பதால் […]

பொதுவாக இரவு நேரத்தில் அதிக கலோரி கொண்ட உணவுகளுக்குப் பதிலாக, அளவான பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக, கொய்யாப்பழம் சத்துகள் நிறைந்த பழமாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பல்வேறு தாதுக்கள் இருப்பதால், உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. கொய்யாப்பழத்தை சமச்சீரான உணவுமுறையின் ஒரு பகுதியாக தொடர்ந்து அளவாக சாப்பிட்டு வந்தால், உடல் எடையை கட்டுப்படுத்த உதவலாம். இதில் உள்ள நார்ச்சத்து […]

இரவு உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? பலருக்கு சந்தேகங்கள் உள்ளன. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, 11 நாட்களுக்கு இரவு உணவைத் தவிர்ப்பது உடலுக்கு சில நன்மைகளைத் தரும். ஆனால் சில முன்னெச்சரிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால், தீங்கு விளைவிக்கும் அபாயம் உள்ளது. இருப்பினும், 11 நாட்களுக்கு தொடர்ந்து இரவு உணவைத் தவிர்ப்பதன் மூலம் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்க்கலாம்.. நிபுணர்களின் கூற்றுப்படி, உணவைத் தவிர்ப்பது அல்லது 11 நாட்களுக்கு […]

நம்மில் பலருக்கும், ஒரு நாள் முடிவடையும் விதம் அன்றாட வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கும்: இரவு 8 அல்லது 9 மணி அதற்கு பின் சாப்பிட்டுவிட்டு உடனடியாக தூங்கச் செல்வது. ஆனால், இருதயநோய் நிபுணரும் செயல்பாட்டு மருத்துவ நிபுணருமான டாக்டர் அலோக் சோப்ராவின் கூற்றுப்படி, படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது அவசியம், அதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. ‘தூங்குவதற்கு குறைந்தது 3 மணி […]