கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடை இல்லாத முன்பதிவுகளை உறுதி செய்யவும், பயணிகளுக்கு அதிக வசதி செய்து தரவும், பண்டிகை காலங்களில் அதிக தூரம் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்தை வசதியானதாக மாற்றவும் ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சிறப்பு ரயில்கள் உட்பட இரு வழித்தடங்களிலும் ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்யவும், தள்ளுபடி கட்டணத்தில் பண்டிகை பயண தொகுப்புத் திட்டத்தை சோதனை அடிப்படையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் விவரங்களின்படி அதில் […]

ராமாயணா படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோவை இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்வீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகு வரும் படம் ராமாயணா.. இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் இது தான். இந்தப் படத்தின் மிகப்பெரிய பட்ஜெட் ரூ.835 கோடி என்று கூறப்படுகிறது. இந்திய சினிமா வரலாற்றில் இவ்வளவு அதிக பட்ஜெட்டில் உருவாகும் பாம் இதுதான்.. கல்கி […]