2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை பிரதான கட்சிகள் தொடங்கிவிட்டன.. அந்த வகையில் நேற்று அதிமுக – பாஜக இடையே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.. இதையடுத்து […]

எஸ்ஐஆர் மூலம் வாக்கு திருட்டு நடந்தால் தமிழகத்தில் நிச்சயமாக மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் 9-ம் தேதி கடலூரில் நடக்கும் மாநாட்டில் அறிவிப்போம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கொலை சம்பவங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் மதுக்கடைகள் தான்.மின் கட்டண […]