பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த வனவாசியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (அக்.23) நடந்தது. அப்போது பேசிய அவர், ”திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் …