fbpx

Back Pain: பொதுவாக நாம் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் முதுகெலும்பின் ஆரோக்கியம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது. தற்போதுள்ள நவீன கால கட்டத்தில் பலரும் முதுகுவலியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிகப்படியான மன அழுத்தமும், ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும் …

பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல நவீன பொருட்கள் வந்துவிட்டன. குறிப்பாக தற்போது தொலைபேசி இல்லாத நபர்களே இல்லை என்று தான் சொல்லலாம். அந்த அளவிற்கு தொலைபேசி நம் வாழ்வில் அங்கமாக மாறிவிட்டது. தற்போதுள்ள இளைஞர்கள் தொலைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தி வருவதால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. குறிப்பாக கழுத்து வலி தற்போது உள்ள …

புற்று நோய்களில் பல்வேறு வகையான புற்று நோய்கள் உடல் உறுப்புகளை பாதித்தாலும், பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஆபத்து என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. மார்பக புற்றுநோயை சரிசெய்ய எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கபடாத காரணத்தினால் தற்போது வரை அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருந்து வருகிறது.

இவ்வாறு பெண்களுக்கு மார்பகத்தில் புற்றுநோய் பாதித்தால் மார்பகத்தை …

பொதுவாக பெண்ணாக பிறந்த அனைவருக்குமே மாதவிடாய் வரும் என்பது சாதாரணமான விஷயமே. ஆனால் 40 வயதிற்கு பிறகு இந்த மாதவிடாய் முற்றிலுமாக நின்று விடும். இதையே மெனோபாஸ் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பெண்களின் கர்ப்பப்பை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு கருமுட்டையை வெளியிடுவதை நிறுத்துகிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் புரொஜெஸ்டன் என்ற ஹார்மோன் சுரப்பும் குறைய தொடங்குவதால் …

பொதுவாக பலரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபியுடன் ஒரு சில நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளோம். ஒரு சிலர் காபி மற்றும் டீயுடன் பிஸ்கட்டுகளை சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு காலை உணவு சாப்பிடும் நேரம் வரை பசி தாங்குவதற்கு இந்த பிஸ்கட் …

தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வீடுகளிலும் செல்லப்பிராணியாக நாய்களை வளர்க்கவே பலரும் விரும்பி வருகிறோம். வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கு பெரும்பாலானவர்கள் நோய்களுக்கான தடுப்பூசி போட்டிருப்போம். ஆனால் தெரு நாய்களுக்கு அப்படியில்லை. தெரு நாய்கள் திடீரென்று கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேலானவர்கள், வெறிநாய் கடியால் …

மாதவிடாய் என்பது பருவமடைந்த பெண்களுக்கு இயற்கையாக நடக்கக்கூடிய ஒன்றாகும். இது ஒவ்வொரு மாதத்திலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்று. மாதவிடாய் காலங்களில் ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் சிலருக்கு அரிதாக ஒரு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்படலாம். இது மிகவும் அரிதாக நடக்கக் கூடிய ஒன்று. அவ்வாறு நடந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது …

கோவை அருகே இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் காலையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற மாணவர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில் …

தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளியின் தோல், விதைகள் மற்றும் சதை ஆகியவற்றில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.தக்காளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்ததுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய சுகாதார நிபுணர்கள் அளித்த தகவலின்படி தக்காளி விதைகளில் வெளிப்புறத்தில் காணப்படும் இயற்கையான ஜெல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்தக் …