தற்போதைய வாழ்க்கை முறையில் இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, இடைவேளையில் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளை ஆரோக்கியமான மாற்றுகளால் மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், எளிதில் கிடைக்கக்கூடியதும், பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்ததுமான உப்புக்கடலை (வறுத்த கருப்பு கொண்டைக்கடலை) சிறந்த […]
Doctor advice
Why doesn’t cancer occur in the heart like in the lungs? – Doctor explains!

