அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை ஃபோர்ட் கார் தொழிற்சாலையை பார்வையிட்டபோது, அங்கிருந்த ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, டிரம்ப் அந்த நபரிடம் அநாகரிக சைகை (middle finger) காட்டியதும், கோபமாக கத்தி திட்டியதும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை TMZ வெளியிட்டது. வெளியான உடனேயே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் என்ன இருக்கிறது? வீடியோவில், டிரம்ப் முதலில் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். “அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்து குறித்து அமெரிக்கா ஏதாவது செய்யும்” என்று வெளிப்படையாக தெரிவித்தார். இந்தக் கருத்தை அவர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை தலைமை நிர்வாகிகளுடன் நடந்த ஊடக சந்திப்பின் போது கூறினார். கிரீன்லாந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப் “ நாம் கிரீன்லாந்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், […]

டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றலாம் என மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு, டென்மார்க்கின் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கின் எந்தப் பகுதியிலும் வெளிநாட்டு படைகள் ஊடுருவ முயன்றால், தங்கள் வீரர்கள் மேலதிகாரிகளின் உத்தரவை எதிர்பார்க்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி எதிர்த்து போராட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக 1952ஆம் ஆண்டு, குளிர்ப்போர் காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு பழைய உத்தரவு இன்னும் நடைமுறையில் […]

வெனிசுலா மதுரோவும் அவரது மனைவியும் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வெனிசுலா அதிபர் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், தலைநகர் காரகாஸில் திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் […]

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வசிக்கும் ஓஹியோ மாநில இல்லத்தில் திங்கள்கிழமை தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் வெளியான புகைப்படங்களில், வான்ஸ் இல்லத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தெளிவான […]

அமெரிக்கா வெனிசுலா மீது ஒரு விரிவான இராணுவத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாகவும், அதன் விளைவாக அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும், மதுரோவும் அவரது மனைவியும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]

வெனிசுலா தலைநகர் கராகஸில் அமெரிக்கா தீடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. கராகஸ் வான்பரப்பில் அமெரிக்க விமானங்கள் பறந்த நிலையில், 7 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.. அமெரிக்காவின் இந்த தாக்குதலை வெனிசுலா அதிபர் மதுரோ உறுதி செய்தார்.. இன்று அதிகாலை கராகஸில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டதையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட “இராணுவத் தாக்குதலை” தாம் நிராகரிப்பதாக வெனிசுலா அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து […]

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று அறிவித்தார். டொனால்ட் ட்ரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவ சமூகத்துக்கு “உயிர்வாழ்தலுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது” என கடந்த அக்டோபர் இறுதி முதல் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடைபெறும் வன்முறைகளை அந்த நாட்டின் அரசு தடுக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால், மேற்கு […]

தனது சமீபத்திய பயணத்தை நினைவு கூர்ந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையைப் பாராட்டினார். “நான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்தேன். சுமார் 1.5 பில்லியன் மக்கள் அங்கு வசிக்கிறார்கள், அனைவரும் இந்தி பேசுவதில்லை, ஒருவேளை 500–600 மில்லியன் பேர் இந்தி பேசுகிறார்கள், மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். பெரும்பாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை புரிந்து கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை […]