Trump Invokes Lincoln to Explain Why He’s a Repeated Target After Shooting Scare
donald trump
WHCA dinner shooting: PM Modi relieved Trump, Melania, Vance are safe
ஈரான் மற்றொரு மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது. எர்ஃபான் கியானி என அடையாளம் காணப்பட்ட ஒருவர் சனிக்கிழமையன்று தூக்கிலிடப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அதிகாரிகளால் கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டனஈரானின் நீதித்துறை சார்ந்த ஊடகங்களின் அறிக்கைகளின்படி, கியானி பல குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். […]
Trump’s ‘gold card’ visa starting at $1 million granted to just 1 person so far,
அமெரிக்கா – ஈரான் இடையே ஒரு அமைதி ஒப்பந்தத்திற்காக உலகம் முழுவதும் ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், ஈரான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொடர்ந்து சீண்டி வருகிறது. இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான போர் நிறுத்தத்தை சமீபத்தில் நீட்டித்த குடியரசுக் கட்சித் தலைவரைக் கேலி செய்யும் விதமாக, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு காணொளியையும் அது பகிர்ந்துள்ளது. டிரம்ப் மீதான தனது சமீபத்திய தாக்குதலின் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள […]
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. அமெரிக்கா வலுவான பேச்சுவார்த்தை நிலையில் இருப்பதாகவும், இறுதியில் ஒரு சிறந்த ஒப்பந்தத்தை எட்டும் என்றும் கூறினார். போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நமக்கு அவ்வளவு நேரம் இல்லை,” என்று டிரம்ப் கூறினார். “நான் போர் நிறுத்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. நாம் ஒரு சிறந்த […]
முன்னாள் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செல்வாக்கின் கீழ் அவர் ஈரானுடனான இராணுவ மோதலுக்குள் இழுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். “எப்ஸ்டீன் கோப்புகள்” தொடர்பான சர்ச்சைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்கான ஒரு பலவீனமான முயற்சி இது என்றும் கமலா ஹாரிஸ் விமர்சித்தார்.. சனிக்கிழமையன்று டெட்ராய்டில் மிச்சிகன் ஜனநாயக மகளிர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதிலிருந்து, அவரது நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் மற்றும் அதன் தலைவர்களுடன், குறிப்பாக ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீருடன், இருந்த நெருக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளது. டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் முனீரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.. முனீரை ஒரு ‘அற்புதமான’ நபர் மற்றும் ‘சிறந்த போராளி’ என்று டிரம்ப் அழைத்தார்… பிப்ரவரி 28 முதல் மோதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பேச்சுவார்த்தைகளை எளிதாக்கியதற்காகவும் அவருக்குப் பெருமை […]
மத்திய கிழக்கில் போர்நிறுத்தத்திற்கான முக்கிய புள்ளிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முடியவில்லை. ஏனெனில், அந்த நீர்வழியில் ஈரான் புதைத்த கண்ணிவெடிகள் அனைத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அவற்றை அகற்றும் திறனும் ஈரானிடம் இல்லை என்று நியூயார்க் டைம்ஸ் (NYT) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.. ஈரானின் ஆதரவுடன் அல்லது ஆதரவின்றி அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகி […]
மேற்கு ஆசியாவில் 38 நாட்களாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவததற்காக, அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வந்தது சீனாதான் என்று டொனால்ட் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்லார்… போர்நிறுத்தத்தை எட்டுவதில் சீனா ஈடுபட்டதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், “ஆம் என்று தான் நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். இதன் மூலம், இந்த மோதலுக்கு மத்தியில் சீனா மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகியுள்ளது. மேற்கு […]

