fbpx

ஹரியானா, ஃபரிதாபாத்தில் மாலை 4.08 மணிக்கு நிலத்தடியில் 10 அடிக்கு கீழே நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.1 ஆக நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தாக்கம் காரணமாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டது.

டெல்லி-என்.சி.ஆர், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டதாக தகவல். இதனால் கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியே வந்து இருந்தனர்.

டெல்லி-என்.சி.ஆர், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உள்ளிட்ட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் சிறிது நேரம் உணரப்பட்டதாக தகவல். இதனால் கட்டிடங்களை விட்டு மக்கள் வெளியே வந்து இருந்தனர்.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. ஃபைசியா பாத் நகரிலிருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் …

தற்போது உலகின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் எரிமலை போன்ற இயற்கை சீற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் உலகையே அதிர வைத்த பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களுக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வை இந்த நடநெடுக்கத்தால் இழந்தனர். இதனைத் தொடர்ந்து …

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் மற்றும் நிலாதிருகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் உலகையே உலுக்கிய துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் மிகப்பெரிய நல நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த இரண்டு நாடுகளும் உருகுலைந்து போனதோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்திற்கு பலியாகினர். …

கடந்த திங்கட்கிழமை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதிகளை தாக்கியது. அதிகாலை நேரம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 24,000 அதிகமானோர் பலியானதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 55,000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது  ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் …

துருக்கி மற்றும்  சிரியாவின் எல்லை பகுதிகளை  மையமாகக் கொண்டு கடந்த ஆறாம் தேதி அதிகாலை  மிகப்பெரிய பூகம்பம் உலகையே அதிரச் செய்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த  பூகம்பத்தில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள  இந்தக் கொடூர புகம்பத்திற்கு ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கின்றனர். இந்தப்  பகுதி எங்கும்   …

நேற்று அதிகாலை உலகையே உலுக்கிய பயங்கரமான நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவை தாக்கியது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்திற்கு இதுவரை 9 ஆயிரத்து 500 பேர் பலியாகி இருப்பதாக  உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை  தெரிவிக்கின்றது. 7.8  ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின. இந்த சோகமான சூழலில் துருக்கி நிலநடுக்கத்தில் …

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள அந்தமான் கடற்பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமான் கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் இன்று காலை 3:40 மணியளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் …