பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது, பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்றது. இதில், அன்புமணியை விமர்சித்து பலரும் […]

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.. பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த நிலையில் பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணியை மேற்கொண்டு வருகிறது.. ஆனால் இந்த பணியால் புலம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. இந்த பணி இன்றுடன் முடிவடைந்த […]

பாமகவுக்கு யார் தலைவர் என்பதில் தந்தை மகன் இடையே மோதல் நீடிக்கும் நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ள அன்புமணி தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்க உள்ளார். கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமானது. அன்புமணிக்கு ஆதரவான நிர்வாகிகளை […]

பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2800-க்கும் அதிகமான கட்சிகள் உள்ளன. இவற்றில் பல இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 345 […]

வாக்குச் சாவடி காட்சிகளைப் பொதுவில் வெளியிடுவது வாக்காளரின் தனியுரிமையை மீறும் செயல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி காட்சிகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. வாக்குச்சாவடி வீடியோ காட்சிகளை பகிர்வது வாக்காளர் தனியுரிமையை மீறும் மற்றும் ஜனநாயக செயல்முறைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று உறுதியாகக் கூறியுள்ளது. காட்சிகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதாகத் தோன்றினாலும், அவை […]

இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 1 மட்டுமல்லாது ஏப்ரல் 1, ஜுலை 1 மற்றும்‌ அக்டோபர்‌ 1 ஆகிய மூன்று தொடர்ச்சியான தகுதியேற்படுத்தும்‌ நாட்களில்‌ இளைஞர்கள்‌ அவர்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே வழங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது. இனி, ஒவ்வொரு காலாண்டிலும்‌ வாக்காளர்‌ பட்டியல்‌ புதுப்பிக்கப்படும்‌ மற்றும்‌ 18 வயதுநிறைவடைந்த ஆண்டின்‌ அடுத்த காலாண்டில்‌ தகுதியான இளைஞர்கள்‌தங்களைப்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்சேர்க்கைக்குப்‌ பிறகு, உரியவருக்கு வாக்காளர்‌ புகைப்பட அடையாள அட்டை […]

மேற்கு வங்க மாநிலத்தில் 697 வாக்குச்சாவடி மையத்தில் இன்று மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிட்டன. மொத்தம் 73,887 இடங்கள் மற்றும் 5.67 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவியதால் தேர்தல் நடைபெறாமல் […]

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின்படி தனிநபரோ அல்லது கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுத்தேர்தலில் அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் பெற்ற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதி பெற்றவையாகும். இவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை தகுதியுள்ள அரசியல் கட்சி அதிகாரமளிக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே பணமாக்க முடியும். […]