மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளித்துள்ளது. மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஃபிப்ரவரி) வரை நாளொன்றுக்கு 408 அடுக்குகள் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 344 அடுக்குகள் அனுப்பப்பட்டிருந்தது. அதாவது நாளொன்றுக்கு 64 அடுக்குகள் அதிகரித்துள்ளது. பிப்ரவரி 2023 அன்று, நாளொன்றுக்கு 426.3 அடுக்குகள் அனுப்பப்பட்ட நிலையில் […]
electricity
கல்லூரி பெண் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதி அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பெண் தனது தொலைபேசியை சார்ச் செய்து விட்டு வேலை குறித்து உரையாடிக் கொண்டிருந்ததாக தெரியப்படுகிறது. அங்கே காய்ந்து கொண்டிருந்த ஆடை ஒன்று மின்சார கம்பியின் மீது விழுந்ததையடுத்து அதை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, உயர் […]