fbpx

2024-25 நிதியாண்டில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறமைக்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு மற்றும் அதன் தாக்கங்கள் பற்றிய விரிவான விவரம் இங்கே உள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைக்கு அதிகபட்சமாக ரூ.73,498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.47,619.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் …

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்தி குறிப்பில்; வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் மாதம் 30-ம் …

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வரும் 21-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு …

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான HCL Tech நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் HCL Tech நிறுவனம் 3,096 புதிய பணியாளர்களுக்கு வேலை கொடுத்தது. நான்காவது காலாண்டில், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 227,481 ஐ எட்டியுள்ளது. நான்காவது காலாண்டில் …

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் செய்து  அதன் மூலம் 50 நபர்களிடமிருந்து  91 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை  சென்னை ஆவடி போலீசார் கைது செய்துள்ளனர்.  கடலூர் மாவட்டம்  மணியம் ஆத்தூர் பகுதியைச் சார்ந்தவர்  சைலேஷ். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக வந்த முகநூல் விளம்பரத்தை பார்த்து சென்னை ஆவடியைச் …

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை பிரதமர் தக்ஷநரேந்திர மோடி கடந்த 2015- ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கிவைத்தார். தகுதி வாய்ந்த வேலை தேடக்கூடியவர்களை, அவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியவர்களுடன் இணைத்து உதவும் வகையில், தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு கலந்தாய்வு, …