அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ மாற்றுக்கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையுமா என்பது எனக்கு தெரியாது.. அது பொதுச்செயலாளரின் முடிவு.. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேசிய போது தவெக கொடியை காட்டுகின்றனர்.. விஜய்க்காக குரல் கொடுத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி தான் தவெக தொண்டர்கள் கூறுகின்றனர்.. தவெக தொண்டர்கள் தன்னெழுச்சியாக தவெக தொண்டர்கள் வருகின்றனர்.. ஆனால் காழ்ப்புணர்ச்சியில் […]
eps
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “ பாஜகவுக்கு நன்றி உடன் இருப்பதாக கூறும் பழனிசாமி, 2024 மக்களவை தேர்தலில் எதற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.. பாஜகவுக்கு முக்கியமான தேர்தலான பாராளுமன்ற தேர்தலின் போது எதற்காக கூட்டணியில் வெளியேறினார்.. பாஜக […]
கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு ஏன் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக […]
AIADMK General Secretary Edappadi Palaniswami’s election campaign, which was scheduled to be held in 2 places tomorrow, has been canceled.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் நாளை திருச்செங்கோடு, குமார பாளையம் சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் நாமக்கல், பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் இபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. இந்த நிலையில் இபிஎஸ் பிரச்சாரத்திற்காக நாமக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக […]
கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அரூரில் பேசிய அவர்; முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலில் திமுக கூட்டணி 200 இடம் வெல்லும் என்று கனவு காண்கிறார். இந்த […]
An ardent supporter of OPS joined AIADMK in the presence of EPS..!
கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவை விமர்சித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் பேசிய அவர் “ சமூக ஊடகங்களில் கரூர் துயரம் குறித்து சில பரப்பக் கூடிய விஷமத்தனமான பொய் செய்திகளையும் வதந்திகளையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.. எந்த அரசியல் கட்சி தலைவர்களும் அப்பாவி பொதுமக்களும், […]
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு இனி பாஜக உடன் கூட்டணி கிடையாது. அவர்கள் தான் தேர்தல் தோல்விக்கே காரணம் என்று அதிமுக.. ஆனால் இன்று எங்கள் ஆட்சியை காப்பாற்றியதே பாஜக. அதற்கு நன்றியோட இருப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.. இன்று […]
“Don’t spread rumors.. it hurts..” Sengottaiyan said in frustration.. what’s the matter..?

