நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரான் மற்றும் கம்போரு ந்காலாவை இணைக்கும் சாலையில் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தன. காயமடைந்தவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக …
Explosion
மத்திய பிரதேசத்தின் ஹர்த்தா நகரில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மதியம் நடைபெற்ற இந்த வெடி விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இந்த கோர சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர …
மத்திய பிரதேச மாநில பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்து நாட்டையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஹர்தர் நகரில் மிகப்பெரிய பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. சற்று முன் அந்த ஆலையில் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் மரணம் அடைந்துள்ளதாக …
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில் ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் …
ஆபத்தான பொருள்களை எடுத்துச்செல்வதில் பாதுகாப்பை உறுதி செய்ய வழிகாட்டு விதிமுறைகளை நாட்டின் மிக முக்கியமான தர நிர்ணய அமைப்பான இந்தியத் தரநிர்ணய அமைவனம் அண்மையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது.
ஐஎஸ் 18149:2023-ஆபத்தான பொருட்கள் போக்குவரத்து-விதிமுறைகள் என அரியப்படும் இவை போக்குவரத்து சேவைகள் பிரிவுக்கான குழுவால் உறுவாக்கப்பட்டவை. இந்த விதிமுறைகள் ஆபத்து விளைவிக்கும் பொருட்களை பாதுகாப்புடன் …