தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளைக் கடந்து தினமும் பயணம் செய்பவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்துவதும் பாஸைப் புதுப்பிப்பதும் செலவையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சுங்கச்சாவடிக்கு அருகில் வசிப்பவர்களின் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் கீழ், தகுதியுள்ள வாகன உரிமையாளர்கள் மாதந்தோறும் பாஸைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே முறை […]
FASTag Pass
ஆகஸ்ட் 15, 2025 அன்று தொடங்கப்படும் FASTag வருடாந்திர பாஸ், நெடுஞ்சாலை பயணத்தை மிகவும் மலிவு விலையிலும் தொந்தரவு இல்லாததாகவும் மாற்றும் மத்திய அரசின் ஒரு முயற்சியாகும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த இந்த திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்த உள்ளது. இந்த ப்ரீபெய்டு டோல் திட்டம், தனியார் வாகன உரிமையாளர்கள் ரூ. 3,000 என்ற நிலையான கட்டணத்தில் 200 கட்டணமில்லா பயணங்களைப் பெற […]

