கோவை மாநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளில் மாநகர போலீஸ் ஆணையர் சரவண சுந்தர் தலைமையிலான போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போன்ற உயர் ரக போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் என்ற ரகசிய தகவலின் அடிப்படையில், பல்வேறு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் […]

பொதுவாக படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லோருக்குமே ஒரு ஆசை இருக்கும். நிச்சயமாக நாம் என்றாவது ஒரு நாள் பெரிய தொழிலதிபராக வேண்டும் என்ற ஆசை தான் அது.ஆனால் அப்படி தொழில் அதிபராவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருவர் திடீரென்று தொழிலதிபராக மாறி ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது யாரோ ஒரு சிலருக்கு மட்டும் தான் அது போன்ற […]

தருமபுரியில் ஜெய்கணபதி பைனான்ஸ் நிறுவனம் நிதி மோசடி செய்துள்ளதாக போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். தருமபுரி மாவட்டம்‌, பாலக்கோட்டில் உழவர்‌ சந்தை அருகில்‌, ஸ்ரீ ஸ்ரீ ஜெய்கணபதி பைனான்ஸ்‌ என்ற பெயரில்‌ நிதி நிறுவனம்‌ நடத்தி, அந்த நிதி நிறுவனத்தில்‌ வைப்பு தொகை பெற்றும்‌, மாதாந்திர எலச்‌ சீட்டு, மற்றும்‌ சிறு சேமிப்பு திட்டம்‌ ஆகியவைகளை நடத்தி பண மோசடி செய்துள்ளதாக கொடுத்த புகாரின்‌ பேரில்‌ சேலம்‌ பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் […]