மீன் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் மீன் சாப்பிடும்போது செய்யக்கூடாத சில தவறுகள் உள்ளன. மீனுடன் சில உணவுகளை சாப்பிடுவது பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம். பலர் மீன் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மீனில் மெலிந்த புரதம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை […]
fish
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்ற மீன் பண்ணைகளுக்கு மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு உள்ளீட்டு மானியம் வழங்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆட்சியரை தலைவராகக் கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தருமபுரி மாவட்ட மீன்வளர்போர் மேம்பாட்டு முகமையில் மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் […]
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில் மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். குளிர்காப்பிடப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கிடும் திட்டத்தினில் ஒரு அலகிற்கு பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் ஆதிதிராவிடர்/மகளிருக்கு 60% மானியம் வழங்கப்படவுள்ளது. ஒருங்கிணைந்த அலங்கார மீன் வளர்ப்பு அலகு (நன்னீர் மீன்களை இனப்பெருக்கம் மற்றும் வளர்த்தல்) ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல் திட்டத்தில் பொதுப்பிரிவினருக்கு 40% மானியம் மற்றும் […]
அமெரிக்காவைச் சார்ந்த டிக் டாக் புகழ் நிக் வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் மீன் வளர்க்க வாடகை தருவதாக கூறி வெளியிட்ட வீடியோ இன்டர்நெட்டில் வைரலாக இருக்கிறது. அமெரிக்காவில் டிக் டாக் வீடியோக்களின் மூலம் புகழ்பெற்றவர் நிக். இவர் சமீபத்தில் வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றில் தான் மாதம் ஒன்றுக்கே 200 அமெரிக்க டாலர்களை வீட்டில் மீன் வளர்க்க வாடகையாக கொடுத்து வருவதாகவும் மேலும் மாதம் 15 டாலர்களை வளர்ப்பு […]
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நீனா மாம்பில்லி.. புற்றுநோயியல் நிபுணரான இவர், வழக்கமான வாங்கும் கடையில் இருந்து மீன் வாங்கி வந்துள்ளார். அந்த மீனில் ஏதோ பிரச்சனையாக இருப்பதாக உணர்ந்த அவர், அவற்றை ஆய்வகத்தில் பரிசோதிக்க முடிவு செய்தார்.. ஆய்வின் முடிவில் அந்த மீன் துண்டுகளில்ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்திருப்பதை கண்டுபிடித்தார்.. ஃபார்மலின் என்பது உணவுப் பொருட்களைப் பாதுகாக்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.. இது இறுதிச் சடங்குகள் மற்றும் […]