விமானங்களில் லக்கேஜ் கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான விமானங்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில், விமான பயணத்தின் போது பயணிகள் எடுத்துச் செல்லும் லக்கேஜ் குறித்து பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் …