Are you going to buy an AC, a fridge, a washing machine? Wait a little to buy at a lower price!
Fridge
எல்லோர் வீட்டிலும் குளிர்சாதன பெட்டி இருப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. சாப்பிடும் அனைத்தையும் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பது பலருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. சமைத்த உணவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், சில வகையான உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவே கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி சேமித்து வைத்தால் அவை விஷமாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரைப்பை குடல் […]
ஜப்பானில் 9 பேரை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜாப்பானை சேர்ந்த ஷிரைஷி என்பவர், தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஷிரைஷி இதுவரை 8 […]
பழங்கள் மற்றும் காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். அதுமட்டுமின்றி, சமைத்த உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறோம். உணவுப் பொருட்களை இப்படி குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதா? குளிர்சாதன பெட்டியில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மசாலாப் பொருட்கள்: பலர் மசாலாப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அவை நீண்ட காலம் நீடிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கும் காலாவதி […]
பெரும்பாலான பெண்கள் வீட்டில் முட்டைகளை ப்ரிட்ஜில் வைப்பார்கள். ஆனால் முட்டைகளை சேமிக்கும் போது, அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைப்பது பாதுகாப்பானதா என்பது குறித்து சில விவாதங்கள் நடந்துள்ளன. அந்த வரிசையில் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம். முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று, இது அவற்றின் ஷெல் லைஃப் நீட்டிக்க உதவும். சுமார் 40 டிகிரி […]
பெரும்பாலும் நிறைய பேர் சந்தையிலிருந்து வாரத்திற்கு ஒரு நாள் காய்கறிகளை வாங்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். கொஞ்சம் பெரிய குடும்பமாக இருந்தால் மொத்த காய்கறிகளையும் பிரிட்ஜில் வைத்து நம்மால் கட்டாயமாக ஸ்டோர் செய்ய முடியாது. அதே சமயம் வாங்கிய காய்கறிகளும் சுருங்காமலும் கெட்டுப் போகாமலும், வாடாமலும் பிரஷ்ஷாக இருக்க அந்த காய்கறிகளை எப்படி ஸ்டோர் செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள். நம்முடைய வீட்டில் கருணைக்கிழங்கு சேனைக்கிழங்கு இப்படிப்பட்ட கிழங்குகளை வாங்கி வைப்போம். அதை […]
மாதுளையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அதன் தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. குளிர்சாதனப் பெட்டியின் குறைந்த வெப்பநிலை மாதுளையின் சாறு மற்றும் விதைகளின் அமைப்பை நேரடியாகப் பாதிக்கிறது. குளிர்ந்த சூழல் விதைகளை மிருதுவாக்கி, சில சமயங்களில் ஈரமாக மாற்றும். இதனால் மாதுளையின் இயல்பான இனிப்புச் சுவை குறைந்து, அதன் புத்துணர்ச்சி இழக்கப்படும். நாம் விரும்பும் மாதுளையின் கரகரப்பான அமைப்பு […]
அன்றாட வாழ்க்கையில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட ஒரு வீட்டு உபயோக சாதனம்தான் ஃப்ரிட்ஜ். தற்போது டிவி இல்லாத வீட்டை ஆச்சர்யமாகப் பார்ப்பதுபோல, ஃப்ரிட்ஜ் இல்லாத வீடும் பார்க்கப்படுகிறது. ஃப்ரிட்ஜில் இட்லி மாவில் தொடங்கி உணவுப் பொருள்களைச் சேமித்து வைப்பது அத்தனை எளிதான வேலையாகிவிட்டது. ஆனால் மீதமான உணவை, குளிர்ந்த நிலையில் வைத்திருந்து அடுத்த வேளைக்குச் சூடுபடுத்திச் சாப்பிடுவது சில நேரங்களில் ஆபத்தில் முடியும். எனவே, எந்த உணவையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்கலாம், […]
Do you keep these items near the fridge? Never make this mistake!